ஒரு செங்கலை வைத்து கடவுள் சிலையை தத்ரூபமாக உருவாக்கிய இளைஞர்! குவியும் வாழ்த்துக்கள்- வைரல் வீடியோ

திறமை என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. திறமை என்பது யாருக்கு இருக்கும் என்பது யாராலும் கணிக்க முடியாது. சில நேரங்களில் சாமானிய மனிதர்கள் கூட அசாத்திய திறமைசாலிகளாக்ச் இருப்பார்கள். வறுமையான நிலையில் இருப்போர் கூட திறமையால் உச்சம் தொட்டவர்களாக ஜொலிப்பார்கள். அப்படித்தான் இங்கேயும் ஒரு வாலிபர் தன் திறமையால் அனைவரையுமே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். சாதாரணமாக கம்பிகளுக்கு நடுவே ஒரு செங்கலை வைத்து கட்டுமானப்பணியைத் தொடங்கும் இவர், கடைசியில் அப்படியே கருப்பசாமியை தத்ரூபமாக நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார். குறித்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..நீங்களே பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published.