ஒரு காலத்துல மிகவும் பிரபலமாக இருந்த நடிகை, தன் பூனை கண்களால் பல இதயங்களை மயக்கிய நடிகையை இது..?? அவரின் தற்போது நிலை என்ன, நீங்களே பாருங்க..!!

என்ன தான் பல நடிகர்களை அன்று முதல் இன்று வரை சினிமாவில் நடித்துவந்தாலும், ஒரு சில நடிகர்கள் அப்போது நடித்து இப்போது சினிமா பக்கம் காணாமல் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் அவர்களுள் மறக்க முடியாத நடிகர்கள் ஒரு சிலர் உள்ளார்கள்.  மேலும் இவரை நம்மால் மறக்க முடியாது, கரணம் அவருடைய கண்கள் தான்.

மிஸ்டர் கார்த்திக் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் இந்த சிவரஞ்சனி. அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த சிவரஞ்சனி அடுத்த அ டி வைத்து சரத்குமாருக்கு ஜோடியாக நடித்த அரண்மனை காவலன் என்ற திரைப்படம் மூலம் South India முழுவதும் பிரபலமானார். கோலிவுட் ரசிகர்களின் ஆசீர்வாதத்தால் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வந்தது. அதன் பிறகு கிளிக்கு றெக்க முளைச்சிருத்து, பறந்து போய்டுத்து என்பது போல

தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிஸியாக இருந்த இவர். 21 வருடங்களுக்கு முன் வெளியான துர்கை அம்மன் படம் தான் இவர் நடித்த கடைசி படம். அதன் பிறகு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு 3 குழந்தைகள் ஆகிவிட்டதால் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார் சிவரஞ்சனி.

மேலும், குடும்பம் மட்டும் குழந்தைகளை பார்த்துக்க கொ ள்ள வே நேரம் சரியாக இருக்கிறது என்று இருக்கிறார் சிவரஞ்சனி. இவர் தற்போது எங்க இருக்கிறார், என்ன ஆனார் என்று எல்லோரும் யோசித்துக் கொண்டிருக்க இன்றும் அதே போல மயக்கும் கண்களில் வசீகரமாக இருக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!