ஒரு காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகை சரண்யாக்கு இவளோ திறமையை…வை ரல் ஆகும் வீடியோ இதோ!

திரையுலகத்தை பொறுத்தவரையில், நடிகைகள் எப்படி இருந்தாலும் ஒரு சிலர் தொடர்ந்து அவர்களை கி ண் ட ல டி த்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

அப்படி ச ர் ச் சை யில் சிக்கியவர் நடிகை சரண்யா மோகன். கேரளாவில் பிறந்த இவர் ஒரு நடன கலைஞர். நடனத்தை பார்த்து ஆ ச் ச ரி ய ப்பட்ட பிரபல மலையாள இயக்குனர் பாசில் இவரை அணையதி பருவம் என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார்.

இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். இவர் தமிழில் காதலுக்கு மரியாதை, ஒரு நாள் ஒரு கனவு போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். வேலாயுதம் படத்தில் விஜய்க்கு தங்கையாகவும் நடித்துள்ளார்.

2015 இல் தனது நீண்ட நாள் காதலரான அரவிந்த் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்களுக்கு ஆனந்த பத்மனாபன் என்ற ஒரு மகனும் இருக்கின்றார்.

திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை கைவிட்ட சரண்யா தற்போது தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கேரளாவில் வசித்து வருகிறார்.அண்மைகாலமாக சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள் பதிவிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றார். அது மட்டும் இல்லை இவர் பாடல் ஒன்றை பாடி முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.குறித்த காணொளி வை ர லாக ரசிகர்கள் வாயடைத்து போய் விட்டனர். குறிப்பாக இவர் பாடிய பாடல் தமிழ் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி ஒரு அழகிய குரல் இவருக்கு உண்டா என்றும் பலர் ஆ ச் சரி ய மா க கேள்வி எழும்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!