ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த பிரபல நடிகை சரிதா அவர்களின் தற்போதைய நிலை என்ன தெரியுமா..?? அதை நீங்களே பாருங்கள..!!

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை பல நடிகர் நடிகைகளை நாம் பார்த்துள்ளோம். இவ்வளவு நடிகர்கள் நடிகைகள் இ ருந்தாலும் நம் மனதில் ஒரு சிலர் தான் இடம் பி டித்து ள்ளார்கள் என்பதில் எந்த வி த ச ந்தே கமும் இல்லை. அவரின் நடிப்பு தி றமையால் இன்று வரை நாம் அவரை ஞா பகம் வை த்தி ருப்போம். அ ப்படிப்ப ட்ட நடிகைகளில் இவரும் ஒருவர் தான் இவர் .

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய சினிமாக்களில் அ சத் திய இவர் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் சரிதா .  90களில் நடித்த ரம்யா கிருஷ்ணன், நக்மா உட்பட பல நடிகைகளுக்கு கு ரலும் கொ டுத்து ள்ளார். சிறப்பான நடிப்பிற்காக பிலிம்பேர் விருதுகள், நந்தி விருதுகள் ,  தமிழக மற்றும் கன்னட அரசின் விருதுகளையும் வாங்கி கு வித்து ள்ளார்.

இரண்டு முறை திருமணம் செ ய்தும், க ரு த்து வே றுபா ட்டினால் வி வா கரத்து செ ய்து வி ட்ட சரிதா தற்போது தன்னுடைய மகனுடன் துபாயில் வ சித்து வருகிறார். இந்நிலையில் நடிகையான ஸ்ரீபிரியாவுடன் இவர் எ டு த்துக் கொ ண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த புகைப்படத்தில் அவருடைய மா ற்றம் நன்றாக தெ ரிகிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அவர் தோ ற்ற த்தில் மா ற்றம் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published.