ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகை வினிதாவா இது?? அட கொடுமையே என்ன இப்படி ஆகிட்டாங்க!! புகைப்படம் உள்ளே

90 களில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த நடிகைகள் தற்போது சினிமாவில் எந்த ஒரு படமும் நடிக்காமல் இருப்பது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.அந்த வகையில் அன்றைய கால கட்டத்தில் பல ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இருந்து வந்தவர் நடிகை வினீதா.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான சின்ன ஜாமீன் படம் மூலம் அறிமுகமாகி தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருந்தவர்.

நடிகை வினீதா அவர்கள் தமிழ் சினிமா படிப்படியாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அன்றைய முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகை வினீதா அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாள மொழி சினிமா துறைகளில் நடிகையாக களம் இறங்கி அந்த மொழி சினிமா ரசிகர்களை தன வசம் ஈர்த்தார்.

நடிகை வினீதா அவர்கள் தமிழில் பொண்ணு வெளியிற பூமி, வனத்தை போல, எங்க ராசி நல்ல ராசி என கிட்டத்தட்ட 50படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

மேலும் நடிகை வினிதா அவர்கள் பல ச ர்ச்சைகளில் சி க்கி கொண்டார்.இவரும் இவரது தாயார் அவர்களையும் வி பச்சாரம் செய்ய உதவியதாக கூறி இவர்கள் மேல் இரண்டு வருடங்கள் வழக்கு வி சாரணை செய்து வந்த நிலையில் இவர்கள் இருவரும் நிரபராதிகள் என நீது மன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும் நடிகை வினிதா அவர்களின் அண்மையில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது அதில் நடிகை வினிதா அவர்கள் ஆள் அடையாளமே தெரியாமல் மாறி விட்டார் என ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு கமெண்ட்களை குவித்து வருகிறார்கள்,அந்த புகைப்படம் கீழே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.