ஒருகாலத்தில் புகழ்பெற்ற நடிகையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? சோகத்தில் ரசிகர்கள்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய பிரபல தமிழ் நடிகை பிருந்தா சமையல்காரராக மாறியுள்ளதாக தெரியவந்துள்ளது. உலகளவில் கொ ரோ னா பலரின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது, திரையுலகை சேர்ந்த பல நடிகர் நடிகைகளின் வாழ்க்கையையும் புரட்டி போட்டுள்ளது. இதனால் பல பிரபலங்கள் காய்கறி விற்பது, மீன் விற்பது, மாடு வளர்ப்பது, கார் ஓட்டுவது, ஆட்டோ ஓட்டுவது என தங்களுக்கு தெரிந்த தொழிலை தொடங்கி வருமானத்திற்கு வழி தேடுவதை காண முடிகிறது.

அந்த வகையில் கொரோனா அச்சுறுத்தலால் பிரபல நடிகை ஒருவர் சமையல்காரர் ஆகியுள்ளார்.தமிழ் சினிமாவில் 1990களில் பிரபலமாக இருந்தவர் நடிகை பிருந்தா. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய பிரபல தமிழ் நடிகை பிருந்தா சமையல்காரராக மாறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

உலகளவில் கொரோனா பலரின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது, திரையுலகை சேர்ந்த பல நடிகர் நடிகைகளின் வாழ்க்கையையும் புரட்டி போட்டுள்ளது. இதனால் பல பிரபலங்கள் காய்கறி விற்பது, மீன் விற்பது, மாடு வளர்ப்பது, கார் ஓட்டுவது, ஆட்டோ ஓட்டுவது என தங்களுக்கு தெரிந்த தொழிலை தொடங்கி வருமானத்திற்கு வழி தேடுவதை காண முடிகிறது.

வாழ்க்கை சக்கரம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான பிருந்தா பின்னர் பல படங்களில் நடித்ததுடன் சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.