ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் கண்ணீர் சிந்த வைத்த பாலா! கதறி அழுத தீணா.. இணையத்தில் வைரலாகும் காட்சிகள்!!

தொலைக்காட்சிகளில் ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெற்றதில் விஜய் தொலைக்காட்சியும் ஒன்று. ரசிகர்களுக்கு ஏற்றார் போல் விதவிதமாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். சீரியல், காமெடி, நடனம், பாடல், என பல வருடங்களாக மக்கள் மகிழ வைத்து வரும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இதில் ரசிகர்கள் மனதில் இருந்து இதுவரை நீங்காத நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்றால் கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், குக் வித கோமாளி, சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர், மௌன ராகம் என பல விஷயங்களை கூறி கொண்டே இருக்கலாம்.

குக் வித கோமாளி நிகழ்ச்சியில் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் பாலா. கலக்கப்போவது யாரு புகழ் நிஷாவும், ரக்‌ஷனும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார்கள். இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கூறிய விடயங்கள் ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.

அவர் கூறும் போது, நான் மேடையில் பர்பாமன்ஸ் போது டீ எடுத்து கூட என் மீது ஊற்றியுள்ளார்கள். எடுத்தவுடன் இந்த இடத்திற்கு நான் வரவில்லை என்று. இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஒவ்வொரு கலைஞரின் வெற்றிக்கு பின்னாலும் எத்தனையோ வலிகள் இருக்கின்றது என்பதை இது வெளிப்படுத்துகின்றது.

 

Leave a Reply

Your email address will not be published.