தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் வந்த வண்ணம் உள்ளார்கள். நாட்கள் செல்ல செல்ல பல புது முகங்கள் சினிமாவுக்குள் வந்த வண்ணம் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில். சில ஆண்டுகளுக்கு முன்னர் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் “புஷ்பா” என்ற கதாபாத்திரத்தில் நடிகை ரேஷ்மா பசுபுளேட்டி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பலரையும் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய புகழ்பெற்ற பிக்பாஸ் சீசன் 3-ல் ரேஷ்மா போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் வீடு தன்னுடைய சொந்த வாழ்க்கையைப்பற்றி மனம் திறந்து ரேஷ்மா பசுபுலேட்டி பேசினார். அதாவது முதலில் இவருக்கு பெற்றோர் ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.
ஆனால் அந்த திருமணம் மிகவும் விரைவாக விவாகரத்தில் முடிந்தது. சோகத்தை ம றப்ப தற்காக இவர் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு இவர் ஒரு இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணமும் வெகு நாட்கள் நீடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2-வது அனைவரையும் பி ரிந் து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாக பிக்பாஸ் வீட்டில் கூறி அழு துள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் இவருக்கும் நிஷாந்த் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று விட்டதாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பற ந்துக் கொண்டிருந்தன.