ஏழு வயது குறைவானவரை டேட்டிங் செய்ய ஆசைபடும் பிரபல பிக்பாஸ் நடிகை..!! ஷாக்கான ரசிகர்கள்…!! யார் தெரியுமா..???

தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகைகள் பலர் உள்ளனர். அந்த வரிசையில் ரேசன் வில்சன் அவர்களும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும்.. பெங்களூரூவைச் சேர்ந்த மாடல் நடிகையான ரைசா வில்சன் விளம்பரங்களில் மட்டும் நடித்து வந்தார். பின்னர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் 16 நட்சத்திரங்களில் ஒருவராகப் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியின் முலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகும் அளவிற்கு அந்த நிகழ்ச்சி இவருக்கு ஒரு வழிப்பாதையாக அமைந்தது என்று கூட சொல்லலாம்.

இதன்பின் ஹரீஷ் கல்யாணுடன் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவருக்குப் படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. தற்பொழுது அவர் பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இவருக்கு காய் வசம் நிறைய படங்கள் இருக்கின்றன எனபன போன்ற தக்வலகிலும் வெளியாகியுள்ளன. ஐவரும் மற்ற நடிகைகள் மட்திரு சமூகவலைதனைகளில் அசிட்டிவாக தான் இருந்து வருகிறார்.. இந்நிலையில் ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்பொது ஒரு ரசிகர், “ உங்களை விட 7 வயது குறைவான நபரை நிங்கள் டேட்டிங் செய்விங்களா ”, என கேட்டார். அதற்கு அவர் “ ஏன் நீங்க என்னைவிட 7 வயது குறைந்தவரா ? டேட்டிங் செய்வதற்கு வயது தடையிலை. யாருடன் வேண்டுமானாலும் டேட்டிங் செய்யத் தயார்”, என ரைசா பதில் அளித்தார். இந்த பதில் அவர்களது ரசிகர்களுக்கு ஷாக்காக தான் இருக்கும் என்று கூட சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published.