ஏழுமலை படத்தில் நடித்த நடிகை கஜாலா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..? வைரலாகும் புகைப்படம் இதோ

கடந்த 2002-ம் ஆண்டு ‘ஏழுமலை’ படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் தான் நடிகை “கஜாலா”. அதற்கடுத்து ‘யுனிவர்சிட்டி’, ‘ஜோர்’, ‘ராம்’, ‘மதராசி’, ‘நீ வேணும்டா செல்லம்’, ‘எம்டன் மகன்’, ‘ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களில் நடித்தவர்.இதற்கிடையில் தெலுங்கு பக்கமும் நடிக்கப் போனார்.அங்கே போன வே கத்தில் ஏதோ ஒரு காதலில் சி க்கி, மனம் விரக்திக்கு ஆளாகி த ற்கொ-லைக்குக்கூட முயன்றார்.

அப்போது நமது அர்ஜூன்தான் ஓடோடிச் சென்று அவரை கவனித்து ஆறுதல் சொல்லி தேற்றி அழைத்து வந்தார்.அதன் பின்பும் திடீரென்று கா ணாமல் போனார். வி சாரித்ததில் படிக்கப் போயிருப்பதாகச் சொன்னார்கள். வெற்றிகரமாக தனது பட்டப் படிப்பை மு டித்துவிட்டு திரும்பியும் கஜாலா இப்போது மீண்டும் திரையுலகத்திற்குள் நுழையப் போகிறாராம்.

கடந்த 2002-ம் ஆண்டு ‘ஏழுமலை’ படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் தான் நடிகை “கஜாலா”. அதற்கடுத்து ‘யுனிவர்சிட்டி’, ‘ஜோர்’, ‘ராம்’, ‘மதராசி’, ‘நீ வேணும்டா செல்லம்’, ‘எம்டன் மகன்’, ‘ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களில் நடித்தவர்.

திடீரென்று காணாமல் போன கஜாலா படிக்கப் போய் இருப்பதாக தகவல் வந்தது. தற்போது நீண்ட கேப் ஆனதால் விட்டுப்போன FAME -ஐ மீண்டும் பெற திரைத்துறைக்கு வர முடிவெடுத்துள்ளார். அதற்கான யுக்த்தியாக போட்டோஷூட் என்பதை நன்கு அறிந்து கொண்டு அதை கையாண்டுள்ளார்.

பிகினி, ஸ்லீவ்லெஸ், மாடர்ன் டிரஸ் என மாறி மாறி பல உடைகளில் போட்டோ ஷூட் செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த நம்ம ரசிகர்கள் ” அக்கா, அம்மா ரோலுக்கு ஏன் இவ்வளவு பில்டப்?” என்று கேட்கிறார்கள்.