ஏன்டா சிங்கத்தை சீண்டிப்பாக்குற! கொஞ்சம் “லேட்” ஆகியிருந்தா என்னவாயிருக்கும்- வைரல் வீடியோ

மனிதன் எப்போதுமே ஒரு செயலை செய்யும் முன் பலமுறை சிந்திப்பவன் ஆனாலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் கொஞ்சமும் யோசிக்காமல் ஒரு செயலை செய்தபின் பல இன்னல்களை சந்திக்க வைத்துவிடும் இங்கு ஒரு நபர் அப்படித்தான் சிங்கத்தை வெறுப்பேற்ற ஒரு கோழி குஞ்சை வைத்துக்கொண்டு விளையாடியபடி இருந்து வருகிறார். சிங்கமும் பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு சட்டென அந்த கோழிக்குஞ்சை ஒரே லபக் தான் கவ்வியபடி எடுத்து சென்றது கொஞ்சம் தாமதமாகி இருந்தாலும் அந்த நபரின் நிலையை நினைத்து பார்க்கவே ப தறுகிறது கோழிக்கு பதில் அந்த நபரை சிங்கம் கவ்வி இருந்தால் என்னவாகியிருக்கும் இணையத்தில் வைரலாகும் இந்த விடியோவை பார்த்த பலரும் ஏண்டா சிங்கத்தை சீண்டிப்பாக்குற கொஞ்சம் லேட் ஆகியிருந்தா உன் நிலை என்னவாயிருக்கும் என்று வசைபாடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *