எஸ்ஐ மனோஜ் யார், என்ன தொடர்பு? தாடி பாலாஜிக்கு நித்யா பதிலடி!!

நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா இடையே உள்ள பிரச்சனை பல வருடங்களாக நீடித்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர்கள் சேர்ந்துவிட்டார்கள் என காட்டினாலும், அது நிஜம் இல்லை என்பது போல தற்போது பல சர்ச்சைகள் எழுந்துள்ளது. நித்யா மற்றும் எஸ்ஐ மனோஜ் என்பவர் பற்றியும் பாலாஜி சில நாட்கள் முன்பு புகார் கூறியிருந்தார். எல்லா பிரச்சனைக்கும் காரணமான எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் பாலாஜி புகார் கொடுத்தார். அதை தொடர்ந்து மனோஜ் வேறு ஊருக்கு ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சர்ச்சை பற்றி நித்யா பேசியுள்ளார். ‘எனக்கு மனோஜை அறிமுகப்படுத்தியதே பாலாஜி தான்.

எங்கள் இருவர் இடையே உள்ள பிரச்சனையை தீர்க்க அவர் முயன்றார். அப்படி உதவி பண்ண வந்தவரை என்னுடன் இணைத்துப் பேசி பாலாஜி கொச்சைப்படுத்திவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது அவசரத்திற்கு தொடர்பு கொள்ள அவரது நம்பரை தான் கொடுத்தேன். அது பாலாஜிக்கு தெரியும்.” “சட்டபூர்வமா இந்தப் பிரச்னையை அணுக அவரால முடியலை. அதனால்தான் இப்படி மீடியா மூலம் வாய்க்கு வந்ததை பேசுகிறார்”.

என பாலாஜிக்கு நித்யா பதிலடி கொடுத்துள்ளார்.மேலும் அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்…. வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ கீழே உள்ளது தவறாமல் தவிர்க்காமல் பாருங்கள் இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி மேலும் இது போன்ற செய்திகளை பார்க்க தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள் நன்றி…

Leave a Reply

Your email address will not be published.