எப்படி தான் இந்த மாதிரி வீடியோயெல்லாம் தேடி கண்டு பிடிக்கிறாங்கனு தெரியல ..?

தற்போது உள்ள காலகட்டங்களில் தொழில் நுட்பம் நீங்க இடத்தை பெற்றுள்ளது,அதன் அடிப்படையாக கொண்டது தான் இந்த டிக் டாக் செயலி ,இச்செயலி சீனர்களால் உருவாக்கப்பட்டது ,இது ஆரம்பம் முதலே நல்ல வரவேற்பை பெற்று வந்தது ,

இதில் பெரும்பாலானோர் பயன்படுத்தி நல்ல ரீச் ஆனார்கள் இந்த செயலி மூலம் அசாம்பவீதங்கள் ஏற்பட்டு கொண்டிருந்தது ஆதலால் இவை இந்தியா அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டு விட்டது ,பிறகு இதில் பிரபலமான பலர் சினிமா துறையில் ஜொலித்து கொண்டு இருகின்றனர் .

பொழுது போக்கிற்காக உபயோகிக்க ஆரம்பித்தவர்கள் தற்போது இதை ஒரு வேலையாகவே செய்து கொண்டு வருகின்றனர் ,அதில் மக்கள் செய்யும் குறும்பு தனங்களும் சேட்டைகளும் ஏராளம் அதில் ஒரு சில வீடியோ இதோ உங்களின் பார்வைக்காக கண்டு மகிழுங்கள் .,