நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 35 ஆவது பிறந்தநாளை கொ ண்டா டுகிறார். இதனால் அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும் ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.இயக்குநர் பாண்டிராஜின் ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான நடிகர் சிவகார்த்திகேயன், தனது தி றமையினாலும், சொந்த மு யற்சி யினாலும் தமிழ் சினிமாவின் தவிர்க்க மு டியாத வசூல் நாயகனாக உ ரு வெ டுத்து ள்ளார்.

தற்போது சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொ டங் கிய சிவகார்த்திகேயன் ‘கனா’, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓ டு ராஜா போன்ற படங்களை தயாரித்து அமோக வரவேற்பை பெ ற்று ள்ளார். இந்நிலையில் சிவகார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தனது மனைவி மற்றும் குழந்தை குறித்து அ ளித்து ள்ள பேட்டியை இங்கு காணலாம். அதில் பேசியுள்ள அவர், என் மனைவி ஆர்த்தி அவரின் தாய் மாமன் மகள் . குழந்தை வளர்ப்பு முதல் வருமானவரி வரை எல்லாம் மனைவியின் ஆர்த்தியின் கையில் தான்.
நான் அவரை திருமணம் செ ய்து கொ ள்ளு ம் போது அவருக்கு 21 வயது தான். வசதியான பெண். ஆனால் அதை வெ ளியில் கா ட்டி க் கொ ள்ள மா ட்டார். எங்களது திருமண வாழ்க்கையை ஆராதனாவுக்கு முன், பின் எனப் பி ரி த்துக் கொ ள் ள லாம். இப்போது ஆர்த்தி மகள் ஆராதனா வ ளர் ப்பில் அதிக ஈ டுபா டு கா ட்டி வருகிறார். மட்டன், சிக்கன் என எதைச் சமைத்தாலும் பிரமாதமாக இருக்கும். ஆர்த்தி கர்ப்பமாக இருந்த ச ம யம் அது, அப்போது நான் அவரை வி வா கர த்து செ ய்ய போ கிறேன் என்று செ ய்தி வந்தது.
நான் அந்த செ ய்தி யை அவரிடமிருந்து ம றை த்தேன். ஆனால் மறுநாள் அவரே என்னிடம் வந்து, திரைத்துறையில் இருந்தால் இ தெ ல்லாம் வரும் என்று தெரியும், பா ர்த் துக் கொ ள்ள லாம் என்று ஆ று தல் சொன்னார். அது எனக்கு மகிழ்ச்சியையும், அ தி ர்ச் சி யையும் கொ டுத் தது. என்னால் மனைவி குழந்தையை பார்க்காமல் இருக்க மு டியா து. அதனால் வெளியூர் சென்றால் உடன் அழைத்து சென்று விடுவேன்’ என்றார்.