பிரபல தனியார் தொலைக்காட்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே என்ற சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் நடிகர் திரவியம் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் மற்றும் இவரது மனைவி மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கி வருகின்றனர் இதையடுத்து இந்த வார நிகழ்ச்சியின் புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் திரவியம் பேசும்போது, என்னுடைய மனைவி கர்ப்பமாக இருந்த போது அவருடன் இருக்க நேரம் எனக்கு இல்லை. அவரை எப்படியெல்லாம் பார்த்துக் கொள்ள விரும்புனேனோ அதை இங்கே செய்துவிட்டேன் என்று மகிழ்ச்சியாக கூறுகிறார்.
என் மனைவிக்காக இதை செய்ய முடியவில்லை! கண்ணீர்விட்ட அழுத “ஈரமான ரோஜாவே” சீரியல் நடிகர்..!! வைரலாகும் வீடியோ
