என் மகள் தான் எனக்கு எல்லாம்.!! அழகான மகள் மற்றும் மனைவி குறித்து பிரபல குணச்சித்திர நடிகர் தலைவாசல் விஜய் ஷேரிங்ஸ்..!!

தமிழ்சினிமாவில் பல படங்களில் வி ல்லனாகவும், கு ணச்சித்திர வே டங்களிலும் க லக் கி வருவபவர் தலைவாசல் விஜய். இப்போது சன் டிவி ‘அழகு’ சீரியலில் பழனிச்சாமி வாத்தியாராக நடிப்பவர். தன்னுடைய குடும்பம் குறித்து அவர் அளித்த பேட்டியில், ஸ்போர்ட்ஸ் பிளேயரான என் பையன், மாஸ்டர்ஸ் இன் சைக்காலஜி மு டிச்சுட்டு, பிரைவேட் கம்பெனியில் வொர்க் ப ண்றான்.

பொண்ணு ஜெயவீணா ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் மு டிச்சிருக்கா. என் பொண்ணு தான் எல்லாம், பாசம் அ திகம். க டந்த செப்டம்பரில் நடந்த சீனியர் காம்படீஷனில், ‘இந்தியாவின் அ திவேகப் பெண் நீ ச்சல் வீ ராங்க னையாகத் தே ர்வாகி யிருக்காங்க. தொ டர்ந்து தன் துறையில் உ யரணும்னு ப யிற்சி எ டுத்து ட்டிருக்காங்க.”

“ஆக்டர் என்ற பிம்பத்தைவிட, ரெண்டு குழந்தைகளுக்கு அப்பா என்பதுதான் எனக்குப் பிடிச்ச விஷயம். ‘குழந்தைகள், நம் மூலமாக இந்தப் பூமிக்கு ஆண்டவனால் அனுப்பப்பட்டவர்கள். அவர்களுக்குச் சி றகுகளையும் நல்ல வேரையும் கொ டுக்கவேண் டியது நம் கடமை. அதுக்கு மேல நமக்கு எந்தக் கடமையும் இல்லை’ என்பது கலீல் ஜிப்ரானின் வரிகள் என்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.