தமிழ் சினிமாவில் அக்காலங்களில் காமெடி நடிகர்கள் என்று தனியாக இருந்தார்கள். நடிகர் எம்,ஆர். ராதா, வடிவேல், கவுண்டமணி செந்தில் குமார் என பல நடிகர்கள் நம்மளை சிரிக்க வைத்துள்ளார்கள். ஆனால் நாட்கள் செல்ல பல நடிகர்கள் நடிப்பதோடு, காமெடியும் செய்ய ஆரம்பித்துவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல முன்னணி பிரபலங்களுடன் நடித்தவர் காமெடி நடிகர் தடி பாலாஜி அவர்கள். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக சில படங்களில் நடித்து விட்டு தற்போது விஜய் டிவியில் தொகுப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தாடி பாலாஜி. இவருக்கும் நித்யாவிற்கும் தற்போது பி ரச் சனைகள் சென்று கொ ண்டி ருப் பது நாம் அனைவரும் அறிந்ததே. பிக் பாஸ் நிகழ்ச்சியால் விஜய் டிவி இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்தும்,
அந்த முயற்சி தோல்வியில் தான் முடிந்தது. இந்நிலையில் நித்யா அவர்கள் பேட்டி ஒன்றில் நாங்கள் இருவரும் பிரிய பாலாஜியின் முதல் மனைவி தான் காரணம் என கூறியுள்ளார். அவருடைய முதல் மனைவியின் மகனின் பிறந்த நாளுக்கு சைக்கிள் பரிசாக வாங்கி கொடுக்க போவதாக என்னிடம் கூறினார். அதில் இருந்து தான் பி ரச் சனை தொடங்கியது என பேசியுள்ளார்.