“என்ன ஷேப்பு”..! – நடிகை ராய் லக்ஷ்மி வெளியிட்டுள்ள புகைப்படம், உருகும் நெட்டிசன்கள்..

“கற்க கசடற” என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் தான் நடிகை ராய்லக்ஷ்மி. அதனைத் தொடர்ந்து, தர்மபுரி, நெஞ்சை தொடு போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார் இவர், மேலும், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

அதோடு காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், வெப் சீரீஸ்களிலும் நடித்து திரைத்துறையிலும் சின்னத்திரையிலும் ஆக்ட்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர்.

அதில் கவ ர்ச்சி கா ட்டி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார், என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.