என்ன தான் பிரேக் டான்ஸ்-லாம் இருந்தாலும், இந்த ஆட்டத்துக்கு ஈடாகுமா..?

தமிழ்நாட்டில் பல விதமான மக்கள் உள்ளார்கள், என்பது நமக்கு தெரியும். மேலும், அவரவர்கள் தங்குளுடைய இடத்திற்கு மற்றும் கலாச்சாரம் போன்றவற்றிற்கு ஏற்ப விழாக்களை கொண்டாடி மகிழ்கின்றனர், என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த அந்த பகுதிகளுக்கு ஏற்றவாறு அவர்களின் முன்னோர்கள் எப்படி கொண்டாடினார்களோ அதே போல இன்றுவரை ஒரு சில ஊர்களில் இந்த கொண்டாட்டம் மற்றும் திருவிழா போன்றவரை பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள,

கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், பல்லடம் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களிடத்தில் திடுமம் ஆட்டம் மிகவும் பேமஸ் ஆன ஒரு குழு நடம் ஆகும். இதோ அந்த நடனத்தை நீங்களே பார்த்து மகிழுங்கள்…