என்ன ஒரு அருமையன நடனம்..!! கேரளா வாத்தியத்தை இசைத்து அசத்திய திருமண ஜோடி!! வைரல் வீடியோ..

திருமணம் என்பது இருமனங்களை மட்டுமே இணைக்கும் விசயம் அல்ல. இரு குடும்பங்களையும் இணைக்கும் சங்கமம் அது. அதனால் தான் நல்ல நாள் பார்த்து திருமணம் செய்கிறோம். என்ன தான் பார்த்து, பார்த்து திருமணம் செய்தாலும் திருமணத்தின் பின்னர் தன் வீட்டுப் பெண், இன்னொரு வீட்டுக்குச் சென்றுவிடுவார் என்னும் சோகம் அவர்களை மிகவும் வாட்டும்.

இப்போதாவது பேஸ்புக், வாட்ஸ் அப் என வந்துவிட்டது. இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. சமீப காலமாக சாமானிய மக்களே தங்கள் திருமணத்தை சினிமாவை போல எடுக்க தான் விரும்புகிறார்கள். மணமேடையில் மாப்பிளை பொண்ணு போட்ட செம ஆட்டம்!! வைரலாகும் வீடியோ இதோ..