என்ன இப்படி வளர்ந்துடாங்க..!! சூர்யா,ஜோதிகாவின் மகன் மற்றும் மகளா இது! புகைப்படம் இதோ!

நேருக்கு நேர் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சூர்யா. இப்படம் வணிக ரீதியில் நல்ல வெற்றி பெற்றது. பாலாவின் இயக்கத்தில் பிதாமகன் திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படம் இவருக்கு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. மேலும் இவரின் திரைப்பட வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் காக்க காக்க, பேரழகன், ஆய்த எழுத்து, மாயாவி, கஜினி, ஆறு, வாரணம் ஆயிரம் என பல வெற்றி படங்களில் நடித்தார். தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் சூர்யா.

அகரம் என்னும் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஏழைக் குழந்தைகளின் கல்வித்தொண்டு நிறுவனமாக பங்காற்றி வருகிறது. இவர் பூவெல்லாம் கேட்டுப்பார் எனும் படத்தில் இவருடன் முதன் முறையாக இணைந்து நடித்து நடிகை ஜோதிகாவை காதலித்து வந்தார்.

இதன்பின் 2006 ஆம் ஆண்டு நடிகை ஜோதிகாவை ஜில்லு ஒரு காதல் படத்திற்கு பிறகு காதலித்து திருமண் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் திவ்யா, தேவ் என இரு அழகான குழந்தைகள் உள்ளனரகள். இவர்கள் இருவரின் சிறு வயது புகைப்படத்தை நாம் இணையத்தில் பார்த்திருப்போம். ஆனால் தற்போது இவர்கள் இருவருமே நன்றாக வளர்ந்து விட்டனர். இதோ அவர்களின் புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published.