தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகள் உள்ளார்கள். ஒவ்வொருவரும் தனி தனி திறமை வாய்ந்தவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தனக்கான இடத்தை பிடிக்க சினிமா துறையில் இன்றும் நடிகர், நடிகைகள் போராடி வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் என்றும் மாசான நடிகர்களை திகழ்ந்து வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய் என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும், தல அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் பலத்தை கொண்டவர்.

இவ்ருடைய படம் திரைக்கு வருகிறது என்றால் சொல்லவே வேண்டாம் அந்த அளவுக்கு தேட்டர்களில் மக்கள் கூட்டம் அதாவது அவர்களது ரசிகர்கள் அலைமோதுவர்கள். அந்த அளவிற்கு மிக பெரிய ரசிகர் பட்டாளம் கொண்டவர் நடிகர் அஜித். இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் அஜித் போல் வீட்டிலேயே இருங்கள், அது தான் எல்லோருக்கும் நல்லது என விஜய் ரசிகர்கள் கிண்டல் செய்தனர்.
மேலும் கொரானாவின் கோரத்தாண்டவம் தற்போது எப்படி இருக்கிறது என்பது நாம் அனைவருக்கும் தெரியும். தற்போது அஜித் தக்ஷா குழுவினருடன் இணைந்து உருவாக்கிய ஹெலிகேம் கொரோனா சமயத்தில் சிட்டியை நோட்டமிட பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதை வைத்து அஜித் ரசிகர்கள் ரியல் வாத்தி எங்க தல தான், அவர் வரவில்லை என்றாலும் அவரின் செயல் எல்லோருக்கும் பயன்படும் என கூறி வருகின்றனர்.