தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் உள்ளனர் என்னதான் பல நடிகர் நடிகைகள் இ ருந்தாலும் ஒரு சில நடிகர் நடிகைகள் இன்று வரை தனக் கெ ன்று ஒரு இடத்தை தக்க வை த்து ள்ளனர் வேண்டும். அந்த வகையில் நடிப்பின் மூலம் நம் மனதில் நின்ற வர்களில் ஒருவர்தான் இந்த நடிகை . விஷால் நடிப்பில் வெ ளியான தி மிரு படத்தில் ஈஸ்வரி வேடத்தில் மி ர ட் டி ய வ ர் ஸ்ரேயா ரெட்டி.

இதைத்தொடர்ந்து பள்ளிக்கூடம் வெயில் போன்ற படங்களில் நடித்திருந்தார். மேலும் அதற்குப் பிறகு படங்களில் தலை காட்டாத இவர் நடிகர் விஷாலின் சகோதரருமான விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செ ய்து கொ ண்டா ர் இவருக்கு ஆலியா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளுடன் பனிச்ச றுக்கு செ ய்துள்ள புகைப்படத்தை ப திவிட்டுள்ளார் அதில் நான் உ டற் பயிற்சி செ ய்வதால் பனிச்ச றுக்கு எளிதாக இருக்கும் என்று நினைத்தேன்.
ஆனால் அது மிக வும் க ஷ்ட மாக இருந்தது ஆனால் என் மகள் சில நொடிகளில் செய்து விட்டாள் என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நடிகை ஹன்சிகா உண்மையான ஸ்டார் அமைதியாய் என்று தான் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவருடைய இந்த பதிவு சமூக வலை தள த்தில் தற்போது வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.