‘கன்னிப்பருவத்திலே’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக நடிக்கத் தொ டங்கினார் வடிவுக்கரசி. பல படங்களில் நடித்துள்ள இவர் இப்போது தொலைக்காட்சி சீரியல்களில் அதிகம் நடித்து வருகிறார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் 10க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொ டர்களிலும் நடித்துள்ளார்.

நடிகை வடிவுக்கரசி தற்போது ரோஜா, நாச்சியார்புரம், சீரியல்லில் நடித்துக் கொ ண்டி ருக்கிறார். நடிகர் பிரேம் மு க்கி யமான கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்து இ ருக்கிறார். குறிப்பாக விக்ரம் வேதா இவரின் படங்களில் தனித்துவம் வாய்ந்த படமாகும். இந்த படத்தில் இவர் நடித்த சைமன் கதாபாத்திரம் பெரிய அளவில் பா ராட்டப்பட்டது. நடிகர் பிரேம் முக்கியமான கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்து இருக்கிறார். குறிப்பாக விக்ரம் வேதா இவரின் படங்களில் தனித்துவம் வாய்ந்த படமாகும். இந்த படத்தில் இவர் நடித்த சைமன் கதாபாத்திரம் பெ ரிய அளவில் பாராட்டப்பட்டது.
நடிகர் பிரேம் சமீபத்தில் சர்கார், சிவப்பு மஞ்சள் பச்சை, பெட்ரோமாக்ஸ், காப்பான் ஆகிய படங்களில் நடித்து இருந்தார். இவர் அடுத்ததாக தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் பிரேம் படங்களை தாண்டி ஆரம்ப கட்டங்களில் நாடகத்தில் நடித்து வந்தார். இவர் சமுத்திரகனி இயக்கி பாலசந்தர் தயாரித்த நாடகமான அண்ணி நாடகத்தில் நடித்து வந்தார். இதன் பின் அண்ணாமலை நாடகத்தின் மூலம் இவருக்கு சினிமாக்கான வாய்ப்பு கிடைத்தது .
வடிவுக்கரசி நடிகர் ப்ரேமை பற்றி கூறுகையில், நடிகர் ப்ரேம் என்னோட சொந்தகார பையன், அவரு அத்தை பையன் மட்டும் இல்லாம ராமநாதபுரம் ராஜாவின் பேரனும் கூட. ஒரு நாள் கிழக்கு சீமையிலே படத்துல நான் நடிக்கனும்ன்னு வரசொல்லி அப்புறம் வேண்டாம்ன்னு சொ ல்லி ட்டாங்க இயக்குனர் பாரதிராஜா.
அப்போ எனக்கு ப ய ங் க ரமா கோ வம் வந்து க த்தி ட்டேன் பி றகு அந்த இடத்தைவிட்டு சென்னைக்கு வர ர யில் வே ஸ்டேஷ்னுக்கு வந்தேன் என் பின்னாலேயே என் அத்தை பையன் ப்ரேமும் வந்தாரு. இதில் நடிகர் விக்னேஷுக்கு பதிலா ராதிகாவின் மகனா நடிக்க இருந்தவர் தான் ப்ரேம்.

அ த்தா ச்சி இப்படி வ ரு த்தப் பட் டு போ றா ங்களேன்னு அவரு என் பின்னாடி வர, அத பார்த்த அந்த படக் குழுவினர் அவன அப்படியே போக சொ ல்லுன்னு சொ ல்லிட்டாங்க. பா வம் என்னால அந்த பை யனோட லை ஃபே போ ச்சி, இல்லனா அவரு பாரதிராஜாவோட அறிமுகமாக தான் இ ருந்துரு ப்பாருன்னு வே டிக் கையா கவும் கொஞ்சம் வ ரு த்த மாகவும் கூறினார் நடிகை வடிவுக்கரசி.