என்னது.. ‘7ஜி ரெயின்போ காலணி’ படத்தில் முதலில் கதாநாயகியாக நடித்தது இவர்தான்..! – அவர், யாருனு நீங்களே பாருங்க..

தமிழ் சினிமாவில் ரசிகர்களை ஈர்த்த நி றைய காதல் சம்பந்தப்பட்ட படங்கள் உள்ளது, என்று கூறலாம். அதில் ஒன்று தான் இயக்குனர் செல்வராகவன் அவர்கள் இயக்கிய 7ஜி ரெயின்போ காலணி திரைப்படம். பட கதை, பாடல்கள் என செம எல்லாமே செம்ம ஹி ட்டா னது. கடந்த சில மாதங்களுக்கு முன் படம் வெளியாகி 15 வருடம் ஆனதையொட்டி படத்தில் நாயகன்-நாயகியாக நடித்த நடிகர் ரவி கிருஷ்ணன் மற்றும் நடிகை சோனியா அகர்வால் பேட்டி கொடுத்தனர்.

அதில் நடிகர் ரவி கிருஷ்ணன் பேசும்போது, பட கதை கேட்டதும் முதலில் சூர்யா, மாதவன் இருவரில் ஒருவரை நடிக்க கேட்க தான் மு டிவு செய்தார்கள். அவர்கள் இருவருமே அந்த நேரத்தில் பிஸி என்பதால் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அதேபோல் நடிகை சுவாதி ரெட்டி தான் முதலில் நாயகியாக கமிட்டானார், 20 நாட்கள் படப்பிடிப்பு எல்லாம் நடந்தது. அந்த நேரத்தில் நடிகை சுவாதி MBBS படித்துக் கொண்டிருந்ததால் நடிக்க முடியாமல் போனது, என்பதாக கூறப்படுகின்றது…