என்னது.. பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி வெண்பாவின் கணவர் இவர்தானா?? இணையத்தை கலக்கும் ஜோடி புகைப்படம்!!

விஜய் தொலைக்காட்சயில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் தொடரான பாரதி கண்ணம்மா வை தெரியாதவர்கள் இருக்க முடியாது.அநத அளவிற்கு சின்னத்திரையில் பிரபலமானதைக் காட்டிலும் சமூக வலைத்தளங்களில் மீம்களின் மூலம் பிரபலமானதே அதிகம்.இந்த அளவு பேமஸான தொடரில் வில்லத்தனத்தில் விளையாடி வருபவர் வெண்பா கதாபாத்திரத்தில் வலம்.வருபவர் தான் நமது பரீனா ஆசாத்.

இவர் தொடக்கத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது திரைப்பயணத்தை துவங்கியவர்.ஆரம்பத்தில் புதுயுகம் சேனலில் ஒரு நிமிடம் ப்ளீஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமான இவர் அதன் பின் கிச்சன் கில்லாடி ,அஞ்சரைப்பெட்டி எனும் சமையல் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.

தற்காலத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சீரியல்களுக்கு அடிமையாக உள்ளனர். அவ்வாறு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் பாரதி கண்ணம்மா.

இந்த தொடரில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் டாக்டராக, கொடூர வில்லியாக நடித்தவர் ஃபரீனா. மிரட்டலான வில்லியாக ஃபரீனாவின் எதார்த்தமான நடிப்பை கண்டு அதில் மூழ்கிப்போன இந்த சீரியலை காணும் ரசிகர்கள் பலரும் அவரை மோசமாக திட்டி தீர்ப்பர்.ஃபரீனா பல தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதனைத் தொடர்ந்து அவர் சன் தொலைக்காட்சியில் ரேவதி நடிப்பில் ஒளிபரப்பான அழகு சீரியலில் நடித்தார்.

பின்னரே அவர் பாரதி கண்ணம்மா தொடரில் வில்லியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் பரினா அவ்வப்போது தனது கலக்கலான கண்ணுப்பட வைக்கும் அழகிய பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்.

மேலும் அவ்வப்போது அவர் இன்ஸ்டாகிராம் லைவ்வில் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிப்பார். இவர் சமீபத்தில் ரசிகர் ஒருவர் ஏன் நீங்கள் உங்களது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவதே இல்லை

 

Leave a Reply

Your email address will not be published.