“எனக்கு 34 வயதாகிறது, 16 வயது பெண் போல இருக்க முடியாது”…!! தன் உருவத்தை கேலி செத்தவர்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை சுவாதி..

தமிழ் திரையுலகில் சுப்ரமணியபுரம் நாயகியாக அறிமுகமானவர் இவர் தமிழில் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி , யாக்கை என சில படங்களில் சில  நடித்துள்ளார். இவருக்கும் விமானியாக பணியாற்றும் விகாஸ் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மலர்ந்தது. இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் ச ம்ம தம் தெ ரிவித்தனர்.

இருவருக்கும்   ஆண்டு ஐதராபாத்தில் நடந்து மு டிந்தது இதை எடுத்து சுவாதி எந்த நிகழ்ச்சிகளிலும் படங்களிலும் நடிக்கவில்லை. இந்நிலையில் சுவாதியின் புகைப்படங்கள் ச மீப த்தில் வைரலானது. அதில் அவர் உ டல் எ டை கு றைந்து மெ லி ந் து கா ணப்ப டுகிறார். தற்போது அவரது புகைப்படங்களை க ண் ட சிலர் அவரது உ ரு வ த்தை கே லி செ ய்யும் வி தத் தில் கமென்ட் செ ய்தார்கள்.

தற்போது சுவாதி அதற்கு ப தி ல டி கொ டுக்கும் வி தமாக க ருத்து ஒன்றை இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் ப திவிட் டுள்ளார். அதில் நான் என்னுடைய கமெண்ட்ஸ் பாக்ஸ் மு டக்கி வைத்துள்ளதை எத்தனை பேர்  பார்த் தீ ர்கள் தெ ரியவில்லை, ஆரோக்கியமான  இருப்பதை பலரும் ஏ ற்றுக் கொ ள்ள ம றுக்கிறார்கள்.

ஆனால் 34 வயதில் இதுதான் நான்  ஏ ற்றுக் கொ ண்டு தான் ஆகா வேண்டும் .என்னுடைய உ ருவத்தை பார்த்து எனக்கு நான் வ ளர்ந்து வி ட்டேன் என்பதை எனக்கு உணர் கிறது அதை நினைத்து பெ ருமைப்ப டுகிறேன் என்னால் 16 வயது பெண்ணை போல காட்சி தர மு டியாது என்று க ட்டா ய மாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *