தமிழ் சினிமா மட்டுமில்லை, மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு போன்ற முன்னணி திரைவுலங்களில் முன்னிலை வகிக்கும் நடிகைகள் மகளிர் சுதந்திரம் என்னும் பெயரில் ஆண்கள் செய்யும் அனைத்து கா ரி ய ங் களையும் வெளிப்படையாகவும் செய்து வருகின்றனர். மேலும் சினிமா நடிகர்களிடம் தற்போது இருந்து வரும் ஒரு பழக்கம், இந்த கு டிப் பழக்கம்.

அதன் வரிசையில் தற்போது மலையாள நடிகையான வீனா நந்தகுமார் இணைந்துள்ளார். தமிழில் நடிகர் ப்ரித்வி பாண்டியராஜன் நடித்து வெளி வந்த “தொட்ரா” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் அளித்த பேட்டியில் “எனது கு டிப் பழக்கத்தை பொது இடத்தில் சொல்வதற்கு நான் ஏன் வெட்கப் பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். “எனக்கு பீர் கு டிப்பது மிகவும் புடிக்கும். அது ஒன்றும் கெ ட்ட பழக்கமல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனை நான் எங்குவேண்டுமானாலும் சொல்லுவேன். இதற்காகவெல்லம் நான் ப ய ந்துக் கொ ள்ள முடியாது. எனக்கு புடிச்ச கதை வந்தாதான் நடிப்பேன். அதுக்காக நான் வெயிட் ப ண் ணிட்டு இருக்கேன்” என்று அவர் கூறியுள்ளார். ஹ்ம்ம், இந்த விஷியம் கேட்பதற்கு சற்று அ தி ர் ச் சியாக தான் இருக்கும், என்ன சொல்வது என்று ஒன்றும் புரியவில்லை.