விஜய் டிவி சீரியலில் மக்களுக்கு பிடித்த சுந்தரி நீயும் சுந்தரி நானும் சீரியலும் ஒன்றாகும். அதில் சித்தியாகவும், அமைதியான வில்லி ரோலில் நடித்த நடிகை சுபத்ரா அந்த சீரியலில் விட்டு விலகியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், எனக்கு ஹீரோவுக்கு அம்மா போன்ற கதாப்பாத்திரத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்றும் அது என் வயசுக்கு மீறின கேரக்டராகவும் இருக்கு என்றார். அதன் பின் எனக்கு ஏத்த குழந்தைக்கு தாய் அல்லது அக்கா, அண்ணி கேரக்டர் என்றால் ஒகே தான் என்றார். அது மட்டும் இல்லாமல் சீரியல் ஸ்பாடில் சில அரசியல் வேளையெல்லாம் வெளியில் சொல்ல முடியாத நிலையில் அங்கு உள்ளது அதுவும் ஒரு காரணம் என்றும் கூறினார்.

மேலும் எனக்கு ஏத்த கதாப்பாத்திரத்தில் வேரொரு சீரியலில் நான் கமிட் ஆயிட்டேன் என்று கூறி அதனால் தான் நான் சுந்தரி நீயும் சுந்தரி நானும் சீரியலில் இருந்து விலங்கினேன் என்று நடிகை கூறியுள்ளார்.