எனக்கும் அவளுக்கும் கருத்து வேறுபாடு..!! அதனால் பிரிய முடிவு செய்தோம்..!! காதல் மனைவி குறித்து உருகிய “நான் ஈ” வில்லன் சுதீப்

தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் உள்ளார்கள். தமிழ் சினிமாவை தாண்டி பல நடிகர் நடிகைகளும் தமிழ் சினிமாவில் வெவ்வேறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். அது கதைக்கு தேவையாக இருந்தால் அப்படி தமிழ் சினிமாவில் இல்லாதவரும் நடிப்பர். அந்த வரிசையில் ஐவரும் ஒருவர் தான்.

‘நான் ஈ’, ‘புலி’ படங்களின் வில்லனாக ந டித்த வர் நடிகர் சுதீப். கன்னட படஉலகில் முன்னணி நடிகராக உள்ள சுதீப், சில கன்னட படங்களையும் இ யக்கி உள்ளார். சுதீப்பும், கேரளாவை சேர்ந்த பிரியாவும் 14 வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு, 16 வயதில் சான்வி என்ற மகள் உள்ளார். சந்தோஷமாக சென்ற இவர்களின் குடும்ப வாழ்க்கையில் தி டீ ரென க ருத்து வே றுபாடு ஏ ற்பட்டது. இதை தொடர்ந்து, சுதீப் வீட்டில் இருந்து பிரியா வெ ளியே றி மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

பின் இருவருக்கும் சமரசம் ஏ ற்பட்டு இருவரும் ஒன்று சேர்ந்தார்கள். சில காலம் தன் காதல் மனைவியை பிரிந்திருந்த சமயத்தில், அவர் குறித்து சுதீப் இவ்வாறு கூறினார், “கருத்து வே றுபா டுகள் வருவது சகஜம் என்றார். பிரியா கூறும்போது, “இருவரும் சுமூகமாக பி ரிய முடிவு செய்தோம். அதனால் சேர்ந்து வி வாகரத்து மனு தாக்கல் செய்து ள்ளோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published.