எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத அழகிய குழந்தையின் நடனம்! மில்லியன் பேர் பார்த்து ரசித்த வீடியோ..

குழந்தையில் செய்யும் குறும்புத் தனங்களைக் காண நாள் போதாது. குழந்தைகளின் சிரிப்பை பார்த்தால் அனைவரது மனநிலையும் மாறிவிடும். அவர்களின் சுட்டி தனத்திற்கு அளவே இருக்காது. இணையத்தில் இன்றைய இளைஞர்களுக்கே சவால் விடும் அளவு குழந்தைகளும் டிக் டாக் செய்கின்றனர். அவ்விதம் குழந்தை ஒன்று செய்த டிக் டாக வீடியோக்கள் இணையத்தில் அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்டுள்ளது. திரைப்பட பாடல்களுக்கு தனது வாய் அசைக்கும் குழந்தை அப்படியே பாடலை பாடுவது போல் அனைத்து முகபாவனைகளையும் செய்து காண்போரை கண்குளிர வைத்துள்ளது இந்த குட்டி குழந்தை. குறித்த இந்த அழகிய குழந்தையின் வீடியோ காட்சியை இதுவரை மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

 

 

View this post on Instagram

 

Mineral water ?

A post shared by S A M A I R A ? (@samairathapamagar__) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!