குழந்தைகளின் சிரிப்பை பார்த்தால் அனைவரது மனநிலையும் மாறிவிடும். அவர்களின் சுட்டி தனத்திற்கு அளவே இருக்காது. அதேபோல் குழந்தைகள் எதை செய்தாலும் ரசிக்கும் வண்ணம் தான் இருக்கும். குழந்தையில் செய்யும் குறும்புத் தனங்களைக் காண நாள் போதாது. அவ்விதம் குழந்தை ஒன்று செய்யும் குறும்பு நிறைந்த வீடியோக்கள் இணையத்தில் அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்டுள்ளது. திரைப்பட பாடல்களுக்கு தனது வாய் அசைக்கும் குழந்தை அப்படியே பாடலை பாடுவது போல் பாவனை செய்து அசத்துகிறது. கோபம், சிரிப்பு, அழுகை என அனைத்து முகபாவனைகளையும் செய்து காண்போரை கண்குளிர வைத்துள்ளது இந்த குட்டி குழந்தை. குறித்த காட்சியை இதுவரை மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது குழந்தையின் குறும்பு! மில்லியன் பேரின் மனதை கொள்ளை கொண்ட காணொளி..
