எதுகை, மோ னையில் டி.ஆரையும் மிஞ்சிய கு டிமகனின் கவிதை! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ

ம து நா ட்டுக்கு, வீ ட்டுக்கு, உ யி ருக்குக் கே டு என சா ரா யக் கடைகளிலேயே எழுதிவைத்திருந்தாலும் கு டி ப்பவர்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. அதிலும் சிலருக்கு நாலு ர வுண்ட்ஸ் உள்ளே போய்விட்டாலே கவிதையாக வந்து கொட்டும். சா மானிய நேரத்தில் இருப்பதை விட அதுபோன்ற தருணங்களில் ரொம்பவே த த்துவார்த்தமாகப் பேசுவார்கள். இங்கேயும் அப்படித்தான். ஒரு வயதான கு டி மகன் கு வா ட்டர் பா ட் டிலையும், வா ட்டர் பா ட்டிலையும் மிக்ஸ் செய்துவிட்டு கவிதையாகக் கொட்டுகிறார். அதைக் கேட்டாலே ப்பா..யாருப்பா இவர்? என்ன ஒரு கவிதைத் திறமைன்னு நம்மையும் அறியாமல் சொ க்கிப் போ ய்விடுவோம்.

Leave a Reply

Your email address will not be published.