பொதுவாகவே பேரக்குழந்தைகளை மடியில் வைத்து விளையாடும் பருவத்திலும் தங்கள் மகன், மகள் சின்னப்பிள்ளையாகத்தான் தெரிவார்கள். அதுதான் தாய்பாசம். இங்கேயும் அப்படித்தான். ஆந்திராவை சேர்ந்த இந்த இளைஞர் ஒருவர் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். குடும்பத்தின்மீது அளவுகடந்த பாசம் இவருக்கு உண்டு. தினமும் ஒருமுறையாவது தன் பெற்றோர், சகோதிரிகளுக்கு போன் செய்து பேசுவது இவரது வழக்கம். இந்நிலையில் இவர் தன் குடும்பத்துக்கு குறிப்பாக தன் அம்மாவுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க முடிவு செய்தார். தன் குடும்பத்திற்குச் சொல்லாமல் சர்ப்ரைஸாக வெளிநாட்டில் இருந்து தன் வீட்டுக்கு அவர் செல்ல, அதை அவரது நண்பர் ஒருவர் ரிக்கார்ட் செய்துகொண்டே பின்னால் செல்கிறார். வீட்டுக்குள் திடீரென வெளிநாட்டில் இருக்கும் தன் மகனைப் பார்த்ததும், அவரது தாயின் ரியாக்சனைப் பாருங்களேன்..அசந்துபோவீர்கள். வீடியோ இதோ…
எதிர்பாராத நேரத்தில் சர்ப்ரைஸ் கொடுத்த மகன்! அம்மா கொடுக்கும் ரியாக்சனைப் பாருங்க.. அசந்துபோவீர்கள்
