“எங்களுக்கும் இதே நிலைமை தான்”..! வடிவேலு பாலாஜி ம ர ணத்திற்கு இது தான் காரணமா..? – நடிகை அறந்தாங்கி நிஷா க ண் ணீர்..

வடிவேலு பாலாஜியின் தி டீர் ம ர ணம் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை உலகை அ திர் ச்சி ய டைய செய்துள்ளது. அவரின் ம ர ணத்துக்கு பல்வேறு தரப்பினரும் இ ர ங் கல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேசிய நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷா, கடந்த 4, 5 மாதங்களாக வீட்டிலேயே இருந்தது வெ றுப் பாக இருந்தது என பாலாஜி என்னிடம் கூறினார்.

அவர் மன அ ழுத் தத் தால் பா திக் கப்ப ட்டி ருந்தார், இதற்கு காரணம் க ண்டி ப்பாக பணம் தான். அவரை மருத்துவமனையில் சேர்த்த போது பணம் க ட்ட முடியாமல் க ஷ்ட ப்ப ட்டனர்.

எங்களை போன்ற கலைஞர்களுக்கு நிறைய க ஷ்ட ம் உள்ளது. பாலாஜி குடும்பத்துக்காக எதாவது பணம் சேர்த்து வைத்தாரா என தெரியவில்லை, அதுவே எனக்கு கவ லை யை கொடுக்கிறது.

பாலாஜி நன்றாக உ டற்ப யிற்சி செய்யக்கூடியவர். ஆனால் மனதளவில் பா திக்க ப்ப ட்டிருந்தார், பணம் இருந்தால் தான் உ யிரை கா ப்பா ற்ற முடியும் என்ற நிலைக்கு வந்து விட்டோம் என்றே நினைக்கிறோம் .

எங்களுக்கும் இதே நிலைமை தான், இனி தான் வடிவேலு பாலாஜியின் மனைவி வாழ்க்கையில் போ ராட வேண்டியிருக்கும்.

அவருக்கு படிக்க கூட தெரியாது, ஆனாலும் அவரை பாலாஜி இவ்வளவு ஆண்டுகள் மகிழ்ச்சியாக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *