‘ஊ சொல்றியா மாமா..’ செம்ம ஆட்டம் போட்ட ரோஜா சீரியல் நடிகை !

ஒரு வாரங்களுக்கு முன் வெளியான புஷ்பா திரைப்படம் வெற்றிகரமாக திரை அரங்கங்களில் ஓடிக்கொண்டிரும் நிலையில் அந்த திரைப்பதில் வரும் ‘ஊ சொல்றியா’ என்ற பாடல் ஒன்று வேற லெவெலில் ட்ரெண்டாகி கொண்டு வருகிறது ,இந்த பாடலில் தமிழ் முன்னணி நடிகை சமந்தா நடனம் ஆடி இருப்பார்அதற்கு ஈடாக ரசிகர்களும், சீரியல் பிரபலன்களும் இந்த பாடல்களுக்கு ரீலிஸ் செய்து வருகின்றனர் ,அதன் வகையில் பிரபல சின்ன திரை ரோஜா பட நடிகை பிரியங்கா ரீலிஸ் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்,எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் பிரியங்கா அவரது போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அந்த பதிவை அவரின் ரசிகர்கள் அவர்களின் நண்பர்களுக்கு பரிமாறி கொண்டு வருகிறார்கள்.