உ யி ரி ழ ந்த கர்ப்பிணி மனைவி..! – கணவர் செய்த நெ கிழ வைக்கும் செயல்..! லட்ச கணக்கில் குவியும் பாராட்டுக்கள்..!

அனைவரையும் வி ய ப் பி ல் ஆ ழ் த் திய நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.. வேலூரில் உ யி ரி ழந்த தனது மனைவியின் இ த ய த் தை, தா ன மா க வழங்கிய கணவரின் செயல் நெ கிழ் ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் கவுதம்ராஜ். இவரது மனைவி கோகிலா. இந்நிலையில், கோகிலா 7 மாத க ர் ப் பி ணியாக இருந்தார்.

தி டீ ரென ன்று உ ட ல் நி லை குறைவால் வேலூரில் உள்ள CMC-ல் அ னு ம திக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில், இருந்த கோகிலாவிற்கு வ லி ப் பு ஏ ற் ப ட் டதால் கடந்த 7 ஆம் தி க தி அ று வை சி கி ச் சை மூலம் பெண் கு ழந்தை பிறந்தது. ஆனாலும் கோகிலா உ டல் நி லை தொடர்ந்து மோ ச ம டைந்தது.

இந்த நிலையில் சிகிச்சை ப லன ளிக்காமல் நேற்று இரவு கோகிலா மூ ளை ச் சா வு அ டைந்தார். அவரின் உ டல் உ று ப் பு க்களை தா ன ம் செய்யும் படி அவரது கணவர் கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் இன்று கோகிலாவின் இ த ய ம் மற்றும் க ல் லீ ர ல் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அ டை யாறு மலர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

கணவர் செய்த ச ம் ப வம் அ னைவரையும் நெ கி ழவைத்துள்ளது. எதைப்பற்றியும் யோசிக்காமல் பிறரின் நலனை கருதி கணவர் செய்த இந்த செயல் பாராட்டத்தக்கது தான் என்று கூற வேண்டும். மேலும் இ ற ந் த பிறகு இது போன்று உ ட ல் உ று ப் புகள் தா னம் செய்தல் நன்றாக தான் இருக்கும் என்கின்றனர் மக்கள். இது தான் கோ ரி க்கையாகவும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.