உ டலோடு ஒ ட்டிய மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிர ங்க டித்துள்ள நடிகை ரித்விகா. போட்டோஸ் உள்ளே..

2013-ம் ஆண்டு வெளியான “பரதேசி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரித்விகா அறிமுகமானார். தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கிய கபாலி, மெட்ராஸ் உள்ளிட்ட படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடம் பரிச்சயமானார், மேலும் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகவும் தேர்வானார். நடிகை ரித்விகா நடிப்பில் கடைசியாக வால்டர் படம் வெளியானது. தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமான நாயகியாக வலம் வருபவர் ரித்விகா.

மேலும், நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான “மெட்ராஸ்” படத்தின் மூலம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றார். இந்த படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் மக்களிடத்தில் நன்றாக பதிவானது என்று தான் சொல்ல வேண்டும், அதனைத் தொடர்ந்து “கபாலி” போன்ற பல பெரிய படங்களிலும் நடித்துள்ளார் இவர்.

மேலும், சமூகவலைத்தள பக்கங்களில் தொடர்ச்சியாக தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை ரித்விகா, உ டலோடு ஒ ட்டிய மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்த்துள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள ஹாட் பிக்ஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Riythvika Kp (@riythvika_official)