உ டலோடு ஒ ட்டிய டை ட்டான உ டையில் படு சூ டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை ஷில்பா மஞ்சுநாத்..! புகைப்படம் உள்ளே..

தமிழில் ஒரு சில அறிமுக நடிகைகளே மிகவும் கவ ர்ச்சியாக உடை அணிந்து கொண்டு வெளி இடத்திற்கு செல்வார்கள். ஆனால் இவர்களுக்கு அதற்கு ஏற்றார் போல பட வாய்ப்பு கிடைப்பதில்லை. தமிழில் “காளி” படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத் அவர்கள். இவர் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் இவர் IRIR படத்தில் நடித்ததிலிருந்து தமிழ் ரசிகர்கள் இவரை பின்தொடர ஆரம்பித்து வி ட்டனர், என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது நடிகை ஷில்பா மஞ்சுவிற்கு பட வாய்ப்புகள் இல்லை, என்று சொல்லலாம். மேலும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகைகளில் இவர் முக்கியமான நடிகை என்று சொல்லலாம், தொடர்ந்து தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் கவ ர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

மேலும் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது இ றுக்கமான கவ ர்ச்சி உ டையில் செம்ம ஹா ட்டான ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் upload செய்துள்ளார் நடிகை ஷில்பா. இதோ இந்த ஹாட் கிளிக்…