உ.டலில் உள்ள நோ.ய்.க.ளை சரி செ.ய்ய உங்கள் விரல்களை அ.ழு.த்தி.னாலே போதும்..!

உ.டலின் எந்த ஒரு பாகத்தில் பா.தி.ப்பு ஏ.ற்ப.ட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அ.ளி.த்தே சரி செ.ய்.ய.லாம்.

கட்டை விரல்

உங்கள் கட்டை விரலுக்கு அ.ழு.த்தம் கொடுத்து பயிற்சி செ.ய்வதால், மன அ.ழு.த்தம் கு.றைய, மன நிலையை க.ட்டு.ப்ப.டுத்த மு.டியும், நல்ல உ.ற.க்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.

 

கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊ.க்.கு.வி.த்து செரிமானத்தை சீராக்குகிறது.

ஆள்காட்டி விரல்

உங்கள் ப.ல.வீ.னம் மற்றும் ப.ய.த்.தை குறைக்க கூடியது ஆள்காட்டி விரல். மேலும், ஆள்காட்டி விரலுக்கு அ.ழு.த்தம் கொடுத்து பயிற்சி செ.ய்.வது உங்களிடம் இருக்கும் அ.டி.மை.த்த.ன.த்தி.னை கு.றை.க்க.வ.ல்.லது. உங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உ.ண்.டா.கா.மல் இருக்கவும், நீர்வறட்சி ஏ.ற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது.

 

நடுவிரல்

நடுவிரலுக்கு அ.ழு.த்தம் கொடுத்து ப.யிற்சி செ.ய்வது உங்களது கோ.ப.த்.தை குறைக்க உதவும். தலை பகுதியில் இரத்த ஓ.ட்ட.த்.தை சீராக்கி தலை வ.லி ஏ.ற்ப.டாமல் இருக்கவும் இது உதவுகிறது. நடு விரலானது, கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் இணைப்புடையது. இது இந்த பாகங்களின் வ.லி.மை.யை மேம்படுத்துகிறது மற்றும் உடற்சக்தியை ஊ.க்.கு.வி.க்கிறது.

 

மோதிரவிரல்

ஏறத்தாழ கட்டைவிரலுடன் ஒத்துப் போவது தான் இந்த மோதிர விரலும். உங்களில் இருக்கும் எ.தி.ர்.ம.றை எண்ணங்கள் மற்றும் தீ.ய எண்ணத்தை குறைக்க நீங்கள் மோதிர விரலுக்கு அ.ழு.த்தம் கொடுத்து பயிற்சி செ.ய்.ய.லா.ம். மேலும், மோதிர விரல் நுரையீரலுடன் இணைப்பு கொண்டுள்ளது. இது சுவாசக் கோ.ளா.று.க.ளை போ.க்க வ.ல்.லது. மேலும், நரம்பு மண்டலம், தசைகளுக்கு வ.லி.மை அ.ளி.க்கி.றது. இதனால், உங்கள் உடற்சக்தி மேம்படும்.

 

சிறுவிரல்

சிறுவிரலுக்கு அ.ழு.த்தம் கொடுத்து பயிற்சி செ.ய்வது இதயம் மற்றும் இரத்த ஓ.ட்ட.த்தி.ற்கு நல்லது. இது இரத்த ஓ.ட்ட.த்.தை சீ.ரா.க்கி இதர உடல் பாகங்களின் செயற் தி.ற.னை ஊ.க்.கு.வி.க்கிறது. மேலும் இது மூளையின் செ.யல் திறனையும் மேம்படுத்துகிறது, இதனால் உங்கள் எண்ணம், சிந்தனை, கவனம் போன்றவையும் மேம்படும்.

 

உள்ளங்கை

மன அ.ழு.த்தம் தான் அனைவருக்கும் ஏ.ற்ப.டும் கொ.டி.ய நோ.ய். இது ஒட்டுமொத்தமாக மனதையும், உடலையும் பா.தி.க்கக் கூடியது. உள்ளங்கையில் அ.ழு.த்தம் கொடுத்து பயிற்சி செய்வது நே.ர்.ம.றை எண்ணங்கள் அ.தி.க.ரி.க்க உதவுகிறது. இது உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோ.ர்.வி.ல் இருந்து விரைவாக வி.டு.ப.ட்டு வெ.ளி வரவும் பயனளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.