உலக அழகி நான் தான், கருவாபையா எனும் பாடலின் மூலம் காதல் ஆசையை தூண்டிய கார்த்திக்காவின் தற்போதைய நிலைமை தெரியுமா?

2006 ஆம் ஆண்டு மிகப்பிரபலமாக வெளிவந்த தூத்துக்குடி என்ற திரைப்படத்தில் கதாநாகியாக நடித்தவர்தான் கார்த்திகா. இவர் திருக்கடையூரை சேர்ந்தவர் 1996 ஆம் ஆண்டு பிறந்த இவர் சினிமா வாய்ப்புக்காக சென்னைக்கு தஞ்சம் புகுந்தார். அதன் பிறகாக இவருக்கு தூத்துக்குடி என்ற திரைப் படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்தது.தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் மிக பிரபலமாக நடித்து வலம் வரும் முன்னனி நடிகைகள் சிறு காலங்கள் கடந்த பிறகு காணாமல் போய்விடுவார்கள். அந்த வகையில் பிரபலமான நடிகைகளை கூட நாம் மறந்து விடுவோம்.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை சுவேதாவும் நடித்துள்ளார். சஞ்சய் ராம் இயக்கிய இந்த திரைப்படத்தை சுனிதா ஹரி தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தில் மிகப் பிரபலமான பாடல்களில் ஒன்று தான் “கருவா பையா” என்ற பாடல். இந்தப் பாடல் பட்டிதொட்டியெங்கும் மிகப்பிரபலமாக பரவியது. அதுமட்டுமில்லாமல் “பிறப்பு” என்ற திரைப்படத்தில் “உலக அழகி நான் தான்” என்ற திரைப்பட பாடலும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

நாளைய பொழுதும் உன்னோடு, ராமன் தேடிய சீதை, மதுரை சம்பவம், வைதேகி, தைரியம் என படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கிறார். இவ்வாறு பிரபலமான நடிகை தற்போது எப்படி இருக்கிறார் பாருங்கள். புகைப்படங்கள் இதோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *