உலகுக்கே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய குட்டி குழந்தை! பல லட்சம் பேரை வியக்க வைத்தக் செயல்..!

சின்னக் குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான். சில நேரங்களில் வயதில் பெரியவர்கள் எடுக்கும் பாடத்தை விட சின்ன, சின்ன செய்கைகளால் குழந்தைகள் வெகுவாகவே ஈர்க்க வைத்து விடுவார்கள். இந்த கொரோனா காலத்தில் ரொம்பவே சுய சுத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். போகும் சாலையில் எல்லாம் வழிநெடுங்கிலும் சானிட்டைசர் வைத்து அடிக்கடி கைகளக் கழுவிக் கொண்டே இருக்கிறோம். இங்கே ஒரு குழந்தை அப்படி வழிநெடுகிலும் சானிட்டைசர் உபயோகித்து இருக்கிறது. அந்த நியாபகத்தில் அந்தக்குழந்தை சாலையில் பார்க்கும் எலக்ட்ரிக்கல் பாக்ஸ், தெரு விளக்கு கம்பம் ஆகியவற்றையும் சானிட்டைசர் மிஷின் என நினைத்துக்கொண்டு அதை தொட்டு தன் கைகளில் தேய்த்துக் கொள்கிறது. இது பார்க்க காமெடியாக இருந்தாலும், இந்நேரத்தில் இந்த உலகுக்கே தேவையான கருத்தாகவும் இருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published.