பாலியல் துன்புறுத்தல் இந்தியாவில் எவ்வளவு சாதாரணமான விஷயமாகிவிட்டது? எத்தனை பெண்கள் தனிப்பட்ட முறையிலும், பணியிடங்களிலும் வன்புணர்வுக்கு ஆளாகிறார்கள்? அதில் எவ்வளவு பேர் வேறு வழியில்லாமல் மெளனமாக இருக்கிறார்கள்? இந்த கொடுமைகள் ஒரு அளவில்லாமல் போய்கொண்டிருக்கிறது. இப்படி ஒரு பெண்ணை பாலியல் தொந்தரவு செய்து கொன்ற கொலைகாரனின் வாக்குமூலத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார். இந்த தகவல் விரிவாக கீழே வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது பாருங்கள்