உதவி கேட்ட சரவணனை மதிக்காமல் சென்ற சேரன் ! என்ன நடந்துச்சு ! நெருங்கிய நண்பர் கூறிய தகவல் !

பிக்பாஸ் வீட்டில் இப்போது நடக்கும் சண்டையில் முக்கியமானது சேரன், சரவணன் சண்டை தான். இவர்கள் இருவருமே ஈகோ பார்த்து கொண்டு இப்போது சண்டை போட்டு வருகின்றனர். இதனிடையே சனிகிழமை நடந்த எப்பிசோடில் சேரன் சரவணனிடம் மன்னிப்பு கேட்டு சண்டை முடிவுக்கு வந்தது .

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் தெரிந்த நண்பரும், நடிகருமான ராமதாஸிடம் பிரபல தமிழ் ஊடகம் ஒன்று பேட்டி எடுத்த போது அவர் கூறுகையில், சரவணன், ஒரு ஹீரோவா இருந்தவர். பல இயக்குனர்களை டீல் செய்தவர். அவருக்கும் சினிமா பழக்கவழக்கங்கள் தெரியும். ஆமாங்க சரவணன் ஒரு சீசன்ல திரையுலகம் ல ஒரு முக்கிய நடிகர இருந்தாரு.சேரனுக்கும் சரவணனுக்கும் முன்பே எந்த பிரச்சனையும் இல்லை. இங்கே உள்ள சூழ்நிலையில் ஏதாவது நடந்திருக்கும். சரவணன் தான் கஷ்டப்பட்ட காலத்தில் சேரனிடம் உதவி கேட்டார்.

ஆனால் சேரன் தன்னை மதிக்கவேயில்லை என்று சரவணன் என்னிடம் கூறினார் என்றார்.ஒரு உதவி இயக்குனர் என்றாலும் மரியாதையை கேட்டுவாங்கனும்னு கமல்ஹாசன் கூறினார் .

சேரன், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். சரவணன், கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மற்றும் கமல்ஹாசனின் மகாநதி என்ற படத்திலும் உதவி இயக்குனராக இருந்தார் சேரன் . பின்பு எதோ ஒரு காரணதிற்காக வெளியேறிவிட்டார் என்பது கமல்ஹாசன் கூறியது.

Leave a Reply

Your email address will not be published.