மொடல் அழகி ஒருவர் தன்னுடைய காதலனுக்கு வித்தியாசமாக அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்று உடை அணியாமல் வர்ணம் பூசிய நிலையில் அவருடன் ஷாப்பிங் செய்துள்ளார்.காதலர் தினத்தன்று மொடல் அழகி ஒருவர் தன்னுடைய காதலனை பார்ப்பதற்கு முடிவு செய்துள்ளார், அதன் படி இருவரும் அங்கிருக்கும் ஷாப்பிங் மாலில் பார்ப்பதற்கு முடிவு செய்துள்ளனர்.அப்போது காதலி உடை அணியாமல் வர்ணம் பூசிய நிலையில், காதலனை சந்திக்க முடிவு செய்துள்ளார்.

தமது உடலில் ஆடை போன்று வர்ணம் பூசியபடி காதலி அங்கு சென்றார், ஷாப்பிங் மாலுக்கு சென்றவர், தன் காதலனுடன் ஷாப்பிங் செய்துள்ளார்.அங்கிருந்த மக்களும் இவரை கண்டுபிடிக்காமல் சாதரணமாக நடந்து சென்றனர். ஒரு கட்டத்தில் மாலில் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, காதலன் உண்மையை கண்டுபிடித்தார்.இது தொடர்பான காட்சிகளை அந்த பெண்ணின் நண்பர்கள் முன் கூட்டியே படம் பிடித்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ததால் தற்போது வைரலாக பரவி வருகிறது.அந்த பெண்ணிற்கு உடை போன்று வர்ணம் பூசியவர் பிரபல பெயிண்டர் ஜென் என்பது குறிப்பிடத்தக்கது.