உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமாக மாறிய நடிகை மீரா ஜாஸ்மின்..! இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ..!

நடிகை மீரா ஜாஸ்மின் தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளது ரசிகர்களிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான சண்டக்கோழி, நடிகர் மாதவனுடன் சேர்ந்து ஆயுத எழுத்து, நடிகர் விஜயுடன் புதிய கீதை, நடிகர் மாதவனுடன் சேர்ந்து ரன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து, ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின்.

தமிழ், மலையாளம் என இருமொழியிலும் முன்னணி நடிகயாக திகழ்ந்தார். கடந்த 2014-ம் ஆண்டு அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட மீரா, அதன்பிறகு நடிப்பிற்கு மு ழு க்குப் போ ட்டார். இந்த இடைப்பட்ட காலத்தில் உடல் எடை கூ டியி ருந்தார் நடிகை மீரா ஜாஸ்மின். தற்போது உடல் எடையை குறைத்துள்ள அவரின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அதோடு கி ட்டத்த ட்ட 7 வருடங்கள் க ழி த்து மலையாளத்தில் புதிய படத்தில் நடிக்கிறார், என்ற தகவல் வெளியான வண்ணம் உள்ளன. சத்யன் அந்திக்காடு இயக்கும் அந்தப் படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக அவர் நடிக்கிறார், என்பதாக கூறப்படுகிறது. இதோ அவருடைய புகைப்படம்…