உடலோடு ஒ ட்டிய டை ட்டான உடையில் ஹாட் போஸ் கொடுத்து, இளசுகளின் சூட்டை கி ளப்பிவிட்ட நடிகை ஈஷா ரெப்பா..!

தமிழ் சினிமாவில் “ஓய்” படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் இளம் நடிகையான நடிகை ஈஷா ரெப்பா அவர்கள். இப்படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் மட்டும் நடித்தார் ஈஷா ரெப்பா. அதன்பிறகு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உட்பட மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

நடிகை ஈஷா ரெப்பாவிற்கு மிகப்பெரிய நடிகையாக வேண்டும் என்று தான் ஆசை. அதற்காகத்தான் சினிமாவிற்குள் வந்துள்ளார். ஆனால் இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் நடிகை ஈஷா ரெப்பா அவர்கள்.

மேலும் ஒரு சில நடிகைகள் அவ்வப்போது அவரது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறுவார்கள். அந்த வகையில் நடிகை ஈஷா ரெப்பா அவர்களும் ஒருவர். இந்நிலையில், டைட்டான லெக்கின்ஸ் பேண்ட் என தனது உடல் வாகு எ டுப்பாக தெரிய புகைப்படம் எடுத்துள்ளார்…