உடலோடு ஒ ட்டிய இ றுக்கமான உடையில் போஸ் கொடுத்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..! – உ ருகும் ரசிகர்கள்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். “காக்கா முட்டை” படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் மக்களிடத்தில் பிரபலமானவர் தான் இவர், மேலும் இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெள ரவ ப டுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் இவர். இத்தனை காலமாக புடவை அணிந்து ஹோம்லி லுக்கில் அசத்தி வந்த இவர்,

மேலும், தற்போது உ டலோடு ஒ ட்டிய டை ட்டான உடையில் நடிகை ஐஷ்வர்யா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது. இதோ தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Rajesh (@aishwaryarajessh)