உடலோடு ஒட்டிய உடையில் இளசுகளை தி ணற டிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..! வைரலாகும் புகைப்படம் உள்ளே..

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார் ஐஷ்வர்யா ராஜேஷ். விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.

அதுமட்டுமல்லாமல்,சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அவரது தங்கையாக நடித்து ஆ ச்ச ரி ய ப்ப டுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ். சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர கலர் முக்கியமல்ல என்பதை அனைவருக்கும் உ ணர்த்தியவர்.

மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட “கனா” படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார். இந்நிலையில் தற்போது உடலோடு ஒட்டிய உ டையில் உடல் வாகு எ டுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி வி ட்டார். இதோ அந்த புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!