உங்க சைஸ் என்ன..?? என்று கேள்வி கேட்ட ரசிகர்..!! அவருக்கு தக்க பதிலடி கொடுத்த தொகுப்பாளினி அஞ்சனா..!! ஷாக்கான நெட்டிசன்கள்

ரசிகர்கள், பிரபலங்கள் எப்போதும் இணைப்பில் இருப்பதற்கு உதவுகிறது சில சமூக வலைதளங்கள். அதன் மூலம் ஆசை பிரபலங்களுடன் பேசுகிறோம் என்று சிலர் சந்தோஷப்பட்டாலும் ஒருசிலர் அதை தவறாக பயன்படுத்துகிறார்கள். தொகுப்பாளினி அஞ்சனா எல்லோருக்கும் பேவரெட், இவர் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகு தற்போது மீண்டும் தொகுப்பாளினி பணியை தொடங்கியுள்ளார்.  கயல் படத்தில் நடித்த நடிகரை இவர் சமீபத்தில் திருமணம் செய்தார். இவருக்கு குழந்தையும் உள்ளது.

சமீபத்தில் இன்ஸ்டாவில் அவர் ரசிகர்களுடன் கலந்துரையாடும் போது ஒரு ரசிகர் அவரது மார்பகம் குறித்து கேள்வி கேட்க, அதற்கு அவர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.ரசிகர்கள் சிலர் நல்ல விஷியத்துக்காக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தினாலும், ஒரு சிலர் இந்த மாதிரி விஷயங்களை செய்வது சற்று முகம் சுளிக்கும் வகையில் தான் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இதோ அவரது பதிவு,

Leave a Reply

Your email address will not be published.